நவாசுக்கு உடல்நலம் பாதிப்பு

தினமலர்  தினமலர்
நவாசுக்கு உடல்நலம் பாதிப்பு

லாகூர் : பனாமா பேப்பஸ் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு ரத்ததின் அளவு அபாய கட்டத்தில் உள்ளதாகவும், இதய துடிப்பு சீரற்று இருப்பதாகவும், அவரது உடலில் நீர்சத்து குறைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை