பிரித்தானிய இளவரசி மெர்க்கல் குழந்தை பெற்றுக்கொள்ள இவ்வளவு விதிமுறைகளா?

TAMIL CNN  TAMIL CNN
பிரித்தானிய இளவரசி மெர்க்கல் குழந்தை பெற்றுக்கொள்ள இவ்வளவு விதிமுறைகளா?

பிரித்தானிய அரச குடும்பத்து பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. மேகன் மெர்க்கல் கர்ப்பமானால் அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை பிறக்கும் வரை அறிந்துகொள்ளக்கூடாது. இளவரசி கேட் மிடில்டன் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்வரை, பிறக்கப்போகும் குழந்தை எந்த பாலினம் என்பது ரகசியம் காக்கப்பட்டு வந்தது. அரச குடும்ப விதிகளின்படி கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிக குறைந்த அளவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அரச குடும்ப பெண்கள்... The post பிரித்தானிய இளவரசி மெர்க்கல் குழந்தை பெற்றுக்கொள்ள இவ்வளவு விதிமுறைகளா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை