'என்.ஜி.கே.' என்றால் என்ன?: பதில் அளிக்கும் செகண்ட் லுக் போஸ்டர் #NGKSecondLook

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்.ஜி.கே. என்றால் என்ன?: பதில் அளிக்கும் செகண்ட் லுக் போஸ்டர் #NGKSecondLook

சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்.ஜி.கே. இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மாஸாக இருந்தது. இந்நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று அறிவித்தனர். அறிவித்தபடி செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

மூலக்கதை