பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப் போவது இவரா?: தீயாக பரவிய போட்டோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப் போவது இவரா?: தீயாக பரவிய போட்டோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப் போவது இவர் தான் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வாரா வாரம் ஒருவரை வெளியேற்றி வருகிறார்கள். முதல் ஆளாக மமதி வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக அனந்த் வைத்தியநாதன் சென்றார். கடந்த வாரம் யாஷிகா வெளியேற்றப்படுவார் என்று

மூலக்கதை