பிக் பாஸ் மேடையை பிக் பாஸுக்காக மட்டும் தான் பயன்படுத்துகிறீர்களா?: கமல் 'பலே' பதில்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக் பாஸ் மேடையை பிக் பாஸுக்காக மட்டும் தான் பயன்படுத்துகிறீர்களா?: கமல் பலே பதில்

சென்னை: பிக் பாஸ் மேடையை பிக் பாஸுக்காக மட்டுமே பயன்படுத்துகிறீர்களா என்று பார்வையாளர் ஒருவர் கமல் ஹாஸனிடம் கேட்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் வார இறுதி நாட்கள் வந்தால் கமல் ஹாஸனை பார்க்கும் ஆவலில் பலர் டிவி முன்பு வந்து அமர்கிறார்கள். வாரா வாரம் கமல் அரசியல் பேசத் தவறுவது இல்லை. இந்த வாரமும் நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே அரசியல் பேசினார் கமல்.

மூலக்கதை