ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது

தினகரன்  தினகரன்
ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

மூலக்கதை