மீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி: அப்போ அரசியல் தலைவா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி: அப்போ அரசியல் தலைவா?

சென்னை: ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் தனது 165வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். இந்நிலையில் ரஜினியின் 166வது படம் குறித்த பேச்சு கிளம்பியுள்ளது. கார்த்திக் சுப்புராஜை அடுத்து கே.

மூலக்கதை