மகிந்த ஆட்சிக்காலத்தில்பிரிட்டன் எம்.பிக்கும் நிதி! – விசாரணை கோருகின்றது ஐ.தே.க

TAMIL CNN  TAMIL CNN
மகிந்த ஆட்சிக்காலத்தில்பிரிட்டன் எம்.பிக்கும் நிதி! – விசாரணை கோருகின்றது ஐ.தே.க

“பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லிக்கு கடந்த அரசால் பணம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் உதவியுடன் உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்”  என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபூர் ரஹ்மான் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலஞ்சம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நியூயோர்க் ரைம்ஸ் விவகாரம் தொடர்பில் இந்தச்... The post மகிந்த ஆட்சிக்காலத்தில்பிரிட்டன் எம்.பிக்கும் நிதி! – விசாரணை கோருகின்றது ஐ.தே.க appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை