இராணுவத்திற்கு காணி வழங்குமாறு கோரியதை நிராகரிக்குமாறு – யோகேஸ்வரன் எம்.பி அரசாங்க அதிபருக்கு கடிதம்

TAMIL CNN  TAMIL CNN
இராணுவத்திற்கு காணி வழங்குமாறு கோரியதை நிராகரிக்குமாறு – யோகேஸ்வரன் எம்.பி அரசாங்க அதிபருக்கு கடிதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கிருமிச்சை சந்தி பகுதியில் இராணுவத்திற்கு காணி வழங்குமாறு கோரியதை நிராகரிக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வாகரை பிரதேச அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்க அதிபருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது! மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிருமிச்சை சந்தி... The post இராணுவத்திற்கு காணி வழங்குமாறு கோரியதை நிராகரிக்குமாறு – யோகேஸ்வரன் எம்.பி அரசாங்க அதிபருக்கு கடிதம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை