ஆசிய ஜூனியர் மல்யுத்தம் ஸ்வாதிக்கு வெண்கலம்

தினகரன்  தினகரன்
ஆசிய ஜூனியர் மல்யுத்தம் ஸ்வாதிக்கு வெண்கலம்

டெல்லியில் நடந்து வரும் ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 53 கிலோ பிளே ஆப் மோதலில், தாய்லாந்தின் துவாங்னபா பூன்யாசுவை 10-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்ற இந்திய வீராங்கனை ஸ்வாதி சஞ்சய் ஷிண்டே வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். பதக்கத்துடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் ஸ்வாதி.

மூலக்கதை