பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ: கஸ்தூரி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய துணிந்த இளம்பெண், திட்டி அனுப்பிய ஹீரோ: கஸ்தூரி

சென்னை: நடிக்க வாய்ப்பு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறிய டீனேஜ் பெண்ணை பிரபல ஹீரோ ஒருவர் திட்டி அனுப்பியதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். பட வாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்து தன்னுடன் படுத்த பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. தமிழ் திரையுலகிலும் சில பிரபங்களுடன் தான் படுக்கையை பகிர்ந்ததாக

மூலக்கதை