நடிகர் ரன்வீர் சிங்குடன் ஆனந்த நடனமாடிய சத்குரு: வைரல் வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடிகர் ரன்வீர் சிங்குடன் ஆனந்த நடனமாடிய சத்குரு: வைரல் வீடியோ

பெங்களூர்: ஐஐஎம் பெங்களூர் நடத்திய லீடர்ஷிப் கான்கிளேவ் நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து மேடையில் ஆனந்த நடனம் ஆடியுள்ளார். ஐஐஎம் பெங்களூர் நடத்திய லீடர்ஷிப் கான்கிளேவ் நிகழ்ச்சி தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், சத்குரு ஜக்கி வாசுதேவ், முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ்

மூலக்கதை