பஸ் சில்லில் சிக்கி முதியவர் படுகாயம்

TAMIL CNN  TAMIL CNN
பஸ் சில்லில் சிக்கி முதியவர் படுகாயம்

(க.கிஷாந்தன்) தலவாக்கலையிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் முன்பகுதி சில்லில் சிக்கி 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 21.07.2018 அன்று மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பஸ்ஸின் சாரதி அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தலவாக்கலையிலிருந்து அட்டன் பஸ் தரிப்பு நிலையத்திற்கு வருகை தந்த... The post பஸ் சில்லில் சிக்கி முதியவர் படுகாயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை