அட்டன் நகரில் உயிருடன் சிறுத்தை குட்டி மீட்பு

TAMIL CNN  TAMIL CNN
அட்டன் நகரில் உயிருடன் சிறுத்தை குட்டி மீட்பு

(க.கிஷாந்தன்) அட்டன் பிரதான நகரத்தில் அமைந்துள்ள டெலிகொம் காரியாலயத்தின் வளாகப்பகுதியிலிருந்து உயிருடன் சிறுத்தைக்குட்டியொன்று 21.07.2018 அன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. காரியாலயத்தின் வளாகப்பகுதியில் சுற்றிதிரிந்த சிறுத்தைக் குட்டியை டெலிகொம் காரியாலயத்தின் ஊழியர்கள் கண்டுள்ளனர். அதன்பின் சிறுத்தை குட்டியை மீட்டு உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், அட்டன் பொலிஸாருக்கும் இது குறித்த தகவல் வழங்கியுள்ளனர். குறித்த சிறுத்தை குட்டியை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொறுப்பேற்கவுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.... The post அட்டன் நகரில் உயிருடன் சிறுத்தை குட்டி மீட்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை