நான் எந்த தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டிலும் இல்லை, அட்ஜஸ்ட் செய்வதும் இல்லை: 'ஸ்கெட்ச்' நடிகை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நான் எந்த தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டிலும் இல்லை, அட்ஜஸ்ட் செய்வதும் இல்லை: ஸ்கெட்ச் நடிகை

சென்னை: தான் ஒரு தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகை ஸ்ரீப்ரியங்கா விளக்கம் அளித்துள்ளார். நிலா மீது காதல் படம் மூலம் நடிகையானவர் ஸ்ரீ ப்ரியங்கா. கங்காரு, வந்தா மல, விக்ரமின் ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மிக மிக அவசரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ப்ரியங்கா பற்றி ஒரு தகவல் பரவியது.

மூலக்கதை