'சிவா மனசுல புஷ்பா' படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிவா மனசுல புஷ்பா படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்.. போர்க்கொடி தூக்கும் இயக்குனர்..!

சென்னை: ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள \'சிவா மனசுல புஷ்பா\' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் \"சசிகலா புஷ்பா\" படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கி விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் படத்தை முடித்துவிட்டு, சென்சாருக்கு சான்றிதழ் பெற

மூலக்கதை