மனோஜ் நைட் ஷியாமளனின் ”கிளாஸ்”.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 3 நிமிட திரில் டிரெய்லர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மனோஜ் நைட் ஷியாமளனின் ”கிளாஸ்”.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 3 நிமிட திரில் டிரெய்லர்!

நியூயார்க்: ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கியுள்ள \"கிளாஸ்\" திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. மனோஜ் நெல்லிட்டு ஷியாமளனின் அடுத்த படைப்புதான் \"கிளாஸ்\". இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று ஹாலிவுட் படங்கள் இயக்குவதால் அமெரிக்கர் என சொல்லிவிட முடியாது. நம்ம பாண்டிச்சேரியில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர் என்பதால் நம்ம ஊர் ஹாலிவுட் இயக்குனர் என உரிமை

மூலக்கதை