சித்தானைக்குட்டி சுவாமியின் குருபூசையையொட்டி இடம்பெற்ற பால்குடபவனி !

TAMIL CNN  TAMIL CNN
சித்தானைக்குட்டி சுவாமியின் குருபூசையையொட்டி இடம்பெற்ற பால்குடபவனி !

(தனுஜன் ஜெயராஜ் ) ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் 67வது குருபூசைத்தினத்தையொட்டி பால்குடபவணியானது இவ்வருடமும் காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கத்தின் நெறிப்படுத்தலுடன் ஆலய நிர்வாகத்துடன் இணைந்து நூற்றுக்கணக்கான பக்கதர்கள் பங்குபற்றலுடன் பக்திபூர்வமாக நடைபெற்றது. இன்று(21) காலை 7:30 மணிக்கு காரையடிப்பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பமான பவனியானது ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயத்தை சென்றடைந்து விஷேட பூசைகளின் பின்னர் சுவாமிகளுக்கு பாலாவிஷேகம் இடம்பெற்றது. இதன்போதான படங்களை காணலாம். The post சித்தானைக்குட்டி சுவாமியின் குருபூசையையொட்டி இடம்பெற்ற பால்குடபவனி ! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை