28 வது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம்: சானிட்டரி நேப்கினிற்கு வரி விலக்கு !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
28 வது ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம்: சானிட்டரி நேப்கினிற்கு வரி விலக்கு !

ஜிஎஸ்டி கவுன்சிலின் 28 வது கூட்டம் சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் அதில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினிற்கு வரி குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் மூங்கில் பொருட்களுக்கு 12 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை மீதான செஸ் வரி ஏதும்

மூலக்கதை