ஐடிபிஐ பங்குகளை எல்ஐசி வாங்க ஆர்பிஐ அனுமதி

தினகரன்  தினகரன்
ஐடிபிஐ பங்குகளை எல்ஐசி வாங்க ஆர்பிஐ அனுமதி

மும்பை: எல்ஐசி நிறுவனம் ஐடிபிஐ வங்கியில் 51 சதவீதம் வரையிலான பங்குகளை வாங்க இந்த நிறுவன நிர்வாக குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.  எல்ஐசியின் இந்த முடிவுக்கு ரிசர்வ் வங்கி, எல்ஐசி கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு, ஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்குவதற்கு உரிய விதிகளை எல்ஐசி பூர்த்தி செய்துள்ளதா என்பது குறித்துரிசர்வ் வங்கி ஆராயும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஐபிடிஐ வங்கியில் மத்திய அரசு 85.96 சதவீத பங்குகளும், எல்ஐசி 7.98 சதவீத பங்குகளும் வைத்துள்ளது.

மூலக்கதை