3 மாதத்தில் 30 பில்லியன் டாலர் வருவாய்.. மைக்ரோசாப்ட் அசத்தல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
3 மாதத்தில் 30 பில்லியன் டாலர் வருவாய்.. மைக்ரோசாப்ட் அசத்தல்..!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் மட்டும் சுமார் 30.1 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகமாகும். இதேபோல் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ஜூன் காலாண்டில் 35 சதவீதம் அதிகரித்து 10.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு

மூலக்கதை