புதிதாக 8 வழிச்சாலை அமைக்க தேவையில்லை, ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தலாம்: கமல்

தினகரன்  தினகரன்
புதிதாக 8 வழிச்சாலை அமைக்க தேவையில்லை, ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தலாம்: கமல்

சென்னை: புதிதாக 8 வழிச்சாலை அமைக்க தேவையில்லை, ஏற்கனவே உள்ள சாலை அகப்படுத்தலாம் என்று கமல் தெரிவித்துள்ளார். கிரெடாய் அமைப்பின் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் இவ்வாறு பேசினார்.

மூலக்கதை