வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிடில் அபராதம்: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிடில் அபராதம்: மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிடில் அபராதம் என்ற விதியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. நிறைமதி அழகன் என்பவர் சட்டதிருத்தத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். மனு தொடர்பாக மத்திய அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை