சித்தராலயத்தில் குருபூசையையொட்டி திருவிளக்குப்பூஜை !

TAMIL CNN  TAMIL CNN
சித்தராலயத்தில் குருபூசையையொட்டி திருவிளக்குப்பூஜை !

( தனுஜன் ஜெயராஜ் ) ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் 67வது குருபூசைத்தினத்தையொட்டி திருவிளக்குப்பூஜையானத காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கத்தின் நெறிப்படுத்தலுடன் ஆலய நிர்வாகத்துடன் இணைந்து நூற்றுக்குமேற்பட்ட சுமங்கலிகளினதும் கன்னிப்பெண்களினதும் பங்குபற்றலுடன் பக்திபூர்வமாக நடைபெற்றது. இதன்போதான படங்களை காணலாம். The post சித்தராலயத்தில் குருபூசையையொட்டி திருவிளக்குப்பூஜை ! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை