மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு துவங்கியது

தினகரன்  தினகரன்
மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு துவங்கியது

டெல்லி: மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். பின்ன பேசிய தெலுங்கு தேசம் எம்.பி பிரதமர் நல்ல நடிகர் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். சுமார் 12 மணி நேர விவாதத்திற்கு பின், தற்போது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு துவங்கியுள்ளது.

மூலக்கதை