மன்னார் பொது பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

TAMIL CNN  TAMIL CNN
மன்னார் பொது பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மன்னாரில் 180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் அமைக்கப்படவுள்ள மன்னார் பொது பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு   இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றது. மேல் மாகாண  மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக வடமாகாண பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் நடை முறைப்படுத்தப்பட்ட ‘சுகித புரவர’ செயல்திட்டத்திற்கு அமைவாக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் ஒதுக்கப்பட்ட 180 மில்லியன் ரூபாய்... The post மன்னார் பொது பேரூந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை