விஜய் சேதுபதியுடன் தில்லாக மோதும் த்ரிஷா!

தினமலர்  தினமலர்
விஜய் சேதுபதியுடன் தில்லாக மோதும் த்ரிஷா!

விஜய் சேதுபதியும், த்ரிஷா முதன்முறையாக 96 என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்தநிலையில், அவர்கள் இருவரும் நடித்த படங்களும் முதன்முதலாக நேரடியாக மோதிக்கொள்ளும் சூழலும் உருவாகியிருக்கிறது.

அதாவது, விஜய் சேதுபதி நடித்துள்ள ஜூங்கா படமும், த்ரிஷா நடித்துள்ள மோகினி படமும், ஜூலை 27-ந் தேதி வெளியாகின்றன. இதே தேதியில் வெளியாக இருந்த ஆர்யாவின் கஜினிகாந்த் படம் ஆகஸ்ட் 3-ந் தேதிக்கு தள்ளிப்போய் விட்டது. அதனால், விஜய் சேதுபதியும் - திரிஷாவும் மோதி பலப்பரீட்சை பார்க்கிறார்கள்.

மூலக்கதை