பொடுகு தொல்லையினால் அவதியா? இதை ட்ரை பண்ணுங்கள்

TAMIL CNN  TAMIL CNN
பொடுகு தொல்லையினால் அவதியா? இதை ட்ரை பண்ணுங்கள்

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்தமாக, செதில் செதிலாக உதிரும். இதை தான் நாம் “பொடுகு” என்கின்றோம். தோல் வறண்டு போவதால் அழற்சி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும். சிலர் எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது போன்ற காரணங்களாலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனை சரி செய்ய கீழ்குறிப்பிடப்பட்டுள்ள முறையை பின்பற்றுங்கள். தேவையானவை... The post பொடுகு தொல்லையினால் அவதியா? இதை ட்ரை பண்ணுங்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை