வவுனியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்

வவுனியா பிரதேச செயலகத்தினால் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது வவுனியா பிரதேசத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட நெளுக்குளம் பகுதிக்கு பிரதேச செயலகம் மற்றும் தமிழ் தெற்கு பிரதேச சபையின் உதவிகளுடன் தண்ணீர் தொட்டிகள் அப்பகுதிகளில் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. மகாறம்பைக்குளம், ஆச்சிபுரம், ஈஸ்வரிபுரம் போன்ற பகுதிகளிலும்... The post வவுனியாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை