எதிர்பார்ப்பை மிஞ்சிய விப்ரோவின் வருவாய்.. ஆனால் லாபம் சரிந்தது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எதிர்பார்ப்பை மிஞ்சிய விப்ரோவின் வருவாய்.. ஆனால் லாபம் சரிந்தது..!

2018-2019-ம் நிதி ஆண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்ட விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 5.16 சதவீதம் என 1,922.20 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. 2017-2018 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விப்ரோ 2,026.80 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்திருந்தது.

மூலக்கதை