நியாயமற்ற வகையில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு

TAMIL CNN  TAMIL CNN
நியாயமற்ற வகையில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு

போக்குவரத்து கட்டணங்கள் நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தனியார் கொள்கலன் சாரதிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எரிபொருள் விநியோகிக்கும் தனியார் கொள்கலன் உரிமையாளர்களுக்கான கொடுப்பனவு கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டதாக பெற்றோலிய வள கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, திறன் அடிப்படையில் 12.43 சதம், 16.43 சதம் மற்றும் 20 ரூபாவினால் தனியார் கொள்கலன் உரிமையாளர்களின் போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள்... The post நியாயமற்ற வகையில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை