தஹில்ரமணியை சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

தினகரன்  தினகரன்
தஹில்ரமணியை சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணி பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தஹில்ரமணிக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சுப்ரீம் கோர்ட் செல்வதால் புதிய தலைமை நீதிபதியாக தஹில்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை