சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணி பெயர் பரிந்துரை

தினகரன்  தினகரன்
சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணி பெயர் பரிந்துரை

சென்னை : சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணி பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 2001 முதல் மும்பை உயர்நீதிமன்றத்தில் தஹில்ரமணி நீதிபதியாக உள்ளனர்.

மூலக்கதை