ஆபத்தான நிலையில் நொச்சிமோட்டை பாலம்

TAMIL CNN  TAMIL CNN
ஆபத்தான நிலையில் நொச்சிமோட்டை பாலம்

வவுனியா, நொச்சிமோட்டை பாலத்தின் ஒரு பகுதி உள்ளிறங்கியுள்ளமையால் அப்பகுதியால் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த பாலம் அடிக்கடி இவ்வாறு சேதமடைவதாகவும், பின்னர் தற்காலிகமாக அதிகாரிகளால் சேதமடைந்த பகுதி மட்டும் திருத்தப்படுவதாகவும், தவிர நிரந்தரமாக அப்பாலம் அமைப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசண்டையீனமாக உள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். இப்பாலமானது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருப்பதுடன், ஏ9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு... The post ஆபத்தான நிலையில் நொச்சிமோட்டை பாலம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை