கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த விவகாரத்தில் பதிலளித்த சுந்தர் பிச்சை

TAMIL CNN  TAMIL CNN
கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த விவகாரத்தில் பதிலளித்த சுந்தர் பிச்சை

ஐரோப்பிய கூட்டமைப்பு கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த விவகாரத்துக்கு, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார். கூகுள் நிறுவனம் ஐரோப்பிய கூட்டமைப்பின் விதிமுறைகளை மீறியதாக, சுமார் 4.34 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய கூட்டமைப்பு அபராதமாக விதித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஐரோப்பிய கூட்டமைப்பின் நடவடிக்கை, இலவச ஆண்ட்ராய்டு வியாபாரத்தின் எதிர்காலத்தை... The post கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த விவகாரத்தில் பதிலளித்த சுந்தர் பிச்சை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை