நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்க நடவடிக்கை

TAMIL CNN  TAMIL CNN
நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்க நடவடிக்கை

கமக்கார அமைப்புக்கள் ஊடாக பருவகால குளங்களில் நன்னீர் மீன் பிடியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரி நிசாந்தன் யோகநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவின் நன்னீர் மீன்பிடி தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள பருவகால குளங்களில் நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் நன்னீர் மீன்பிடியை... The post நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்க நடவடிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை