25 லட்ச வாடிக்கையாளர்களை இழந்த ஐடியா செல்லுலார்.. ஜியோவிற்குக் கொண்டாட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
25 லட்ச வாடிக்கையாளர்களை இழந்த ஐடியா செல்லுலார்.. ஜியோவிற்குக் கொண்டாட்டம்..!

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஐடியா, வோடபோன் இணைப்பில் காலத் தாமதம் ஆகி வரும் நிலையில், ஐடியாவின் டெலிகாம் வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தின் மீது நம்பிக்கையில்லாமல் வெளியேறி வருகின்றனர். இந்த மே மாதம் மட்டும் ஐடியா நிறுவனத்தில் இருந்து சுமார் 25 லட்ச வாடிக்கையாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்திய டெலிகாம் நிறுவனங்களிலேயே அதிக வாடிக்கையாளர்கள் வெளியேறிய நிறுவனமாகத் தற்போது ஐடியா

மூலக்கதை