கோபெர்ஸ் நிறுவனத்தை வாங்க திட்டமிடும் பிளிப்கார்ட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோபெர்ஸ் நிறுவனத்தை வாங்க திட்டமிடும் பிளிப்கார்ட்..!

இந்தியாவில் தற்போது மளிகை பொருட்கள் மற்றும் கன்டென்ட் தான் மிகப்பெரிய வர்த்தகமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமேசான் மளிகை பொருட்களை தற்போது தனது பேன்ட்ரி பிரிவின் மூலம் விற்பனை செய்ய துவங்கியுள்ளது. அதேபோல் அலிபாபா-பேடிஎம் கூட்டணி பிக் பேஸ்கட் நிறுவனத்தில் செய்யப்பட்ட முதலீடு மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்கிறது. பிளிப்கார்ட் நிறுவனம் சூப்பர்மார்ட் என்னும்

மூலக்கதை