சனிட்டரி நாப்கின் உட்பட 40 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிக் குறை வாய்ப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சனிட்டரி நாப்கின் உட்பட 40 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிக் குறை வாய்ப்பு!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 28 வது கூட்டம் சனிக்கிழமை டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் சானிட்டரி நாப்கின், கைத்தறி பொருட்கள் உட்பட 40 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தினைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக நிதி அமைச்சர் பியூஷ் கோயல் சென்ற வாரம் சில பொருட்கள் மீதான வரியினை மாற்றி அமைக்க இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

மூலக்கதை