சீமானுக்கு ஜாமின் வழங்கியது சேலம் நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
சீமானுக்கு ஜாமின் வழங்கியது சேலம் நீதிமன்றம்

சேலம்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலை குறித்து கருத்து கேட்டதால் சீமானை போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சீமானுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை