மக்களவையில் பொருளாதார குற்றத்தடுப்பு மசோதா நிறைவேற்றம்

தினகரன்  தினகரன்
மக்களவையில் பொருளாதார குற்றத்தடுப்பு மசோதா நிறைவேற்றம்

டெல்லி: மக்களவையில் பொருளாதார குற்றத்தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு தப்பிச்செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூலக்கதை