வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..

அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நிகழ்ச்சியை ஒட்டி அமைந்த வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா மிகச்சிறப்பாக நடந்தேறியது .. அதில் சிறப்பு விருந்தினர்களாக  பேரவை விருந்தினர்கள்  பலர் கலந்துகொண்டு சிறப்ப்பித்தனர்.

பாவலர் அறிவுமதி,  சாகித்திய அகாடமி  சு.வெங்கடேசன், திரு.பாலச்சந்திரன் IAS (Retd.), பூவுலகின் சுந்தர்ராஜன், தமிழிசை குரு.ஆத்மநாதன், பறையிசை ஆனந்த் -முனைவர்.அருள்செல்வி, பேராசிரியர் உட்றிக் நிக்கியாஸ் ,முனைவர் சுபாசினி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வாழை இலையில் விருந்து பரிமாறப்பட்டது . பல்வேறு கலைஞர்கள் , உள்ளூர் மக்கள் தரமான கலைநிகழ்ச்சிகளை வழங்கினர் .. 

மூலக்கதை