விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 17ல் 2-ம் கட்ட கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம்

தினகரன்  தினகரன்
விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 17ல் 2ம் கட்ட கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16,17-ம் தேதிகளிலும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை