வவுனியாவில் ஒரே இரவில் மூன்று வியாபார நிலையங்களில் திருடர்கள் கைவரிசை

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் ஒரே இரவில் மூன்று வியாபார நிலையங்களில் திருடர்கள் கைவரிசை

வவுனியா குருமன்காட்டுச்சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களிலும் சீற்றை பிரித்து உள் நுழைந்த திருடர்கள் வியாபார நிலையத்திலிருந்த பணத்தினைத்திருடிச் சென்றுவிட்டதாக வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குருமன்காட்டுச்சந்தில் தொடராக அமைந்திருந்த மூன்று வர்த்தக நிலையங்களின் கூரைகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. பலசரக்கு வியாபார நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், தொலைத் தொடர்பு நிலையம் ஆகிய மூன்று வர்த்தக நிலையங்களுக்களின் கூரையைப்பிரித்து... The post வவுனியாவில் ஒரே இரவில் மூன்று வியாபார நிலையங்களில் திருடர்கள் கைவரிசை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை