திருமயம் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டுப் போட்டி

தினகரன்  தினகரன்
திருமயம் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டுப் போட்டி

புதுக்கோட்டை: திருமயம் அருகே கீழத்துருவாசபுரம் பகுதியில் தடையை மீறி மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் தடை விதித்த நிலையில் 100க்கும் மேற்பட்ட காலைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

மூலக்கதை