சர்வதேச யோகா தினம் பொகவந்தலாவையில் அனுஸ்ட்டிப்பு

TAMIL CNN  TAMIL CNN
சர்வதேச யோகா தினம் பொகவந்தலாவையில் அனுஸ்ட்டிப்பு

பாரம்பரிய கலைகளில் ஒன்றான சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு பொகவந்தலாவை வாழும் கலை அமைப்பு ஒழுங்கு செய்துள்ள சர்வதேச யோக தினம் இன்றைய தினம் 2018.06.23 ம் திகதி காலை 9.00 மணியளவில் பொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கல்வி ராஜங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. மலையக மக்களின் உடல் உள செயல்பாடுகளை ஊக்குவித்து ஆரோக்கிய மான வாழ்க்கையினையும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையினை ஏற்படுத்தும் நோக்கில் இந்த... The post சர்வதேச யோகா தினம் பொகவந்தலாவையில் அனுஸ்ட்டிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை