பக்திபூர்வமாக நடைபெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு

TAMIL CNN  TAMIL CNN
பக்திபூர்வமாக நடைபெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு

( தனுஜன் ஜெயராஜ் ) காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தீமிதிப்பு நிகழ்வானது இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. காலையில் சமுத்திரக்கரையில் மஞ்சள் குளித்தல் நிகழ்வினைத்தொடர்ந்து நடைபெற்ற அம்பாளின் தீமிதிப்பு வைபவத்தில் பெருந்திரளான பக்தர்கள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் தீமிதிப்பு வைபவத்தினைத் தொடர்ந்து மதுக்கொடுத்தல், சாட்டையடித்தல் போன்ற சடங்கு நிகழ்வுகளும் பின்னர் அன்னதானமும் இடம்பெற்றது. The post பக்திபூர்வமாக நடைபெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை