கனடாவில் நெஞ்சை பதறவைக்கும் கொடூர கொலை!

TAMIL CNN  TAMIL CNN
கனடாவில் நெஞ்சை பதறவைக்கும் கொடூர கொலை!

உக்ரைன் காதலியை மிக கொடூரமாக கொன்ற வழக்கில் கனடா பிரபலமான Blake Leibelக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவை சேர்ந்த தொழிலதிபரின் மகனும், Comic புத்தக வடிவமைப்பாளரும் ஆனவர் Blake Leibel.இவரது காதலி Iana Kasian, கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். சில வாரங்களுக்கு முன்னரே அழகான பெண் குழந்தையை பெற்ற நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலிலிருந்து... The post கனடாவில் நெஞ்சை பதறவைக்கும் கொடூர கொலை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை