தமிழகத்தில் பல்வேறு இடங்களில் யோகா தின கொண்டாட்டம்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் யோகா தின கொண்டாட்டம்

சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சிகள் நடைபெறுகிறது. சென்னை, திருச்சி, கோவை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மூலக்கதை