உலகக்கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது ஸ்பெயின்

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை கால்பந்து: 10 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது ஸ்பெயின்

மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய லீக் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி பெற்றுள்ளது.

மூலக்கதை